bean
circle
youtube-monetization-with-music-plus-records-musicplus-lk
grow-revenue-increase-views.png

உ ங்கள் உள்ளடக்கங்களை நிர்வகிக்க

GalleZone Solutions

music-plus-records-icons-01

இலங்கையில் முதல் உத்தியோகபூர்வ உள்ளடக்க கூட்டணி

இலங்கையில் GalleZone Soluitons நிறுவனமே YouTube இன் முதல் உள்ளடக்கப் பங்காளியாகும். 12 வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தினாலும், இலங்கையில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவும் YouTube இந்த மதிப்புமிக்க அந்தஸ்தை எங்களது நிறுவனத்திற்கு வழங்கியது.

music-plus-records-icons-06

7 ஆண்டுகள் சேவை

இலங்கை YouTube உள்ளடக்க நிர்வாகத் துறையில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். YouTube இல் இருந்து 2013 இல் உள்ளடக்க கூட்டாளர் அந்தஸ்தைப் பெற்றோம், தற்போது எங்கள் சேவைக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நீண்ட காலத்தில், நாங்கள் பல இலக்குகளை நிறைவேற்றி, மேலும் மேலும் கூட்டாண்மைகளைப் பெற்றுள்ளோம் மற்றும் பல உலகப் புகழ்பெற்ற உள்ளடக்க மேலாண்மை நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம்.

music-plus-records-icons-03

முதல் YouTube Live Streaming Partner

நாங்களே இலங்கையின் முதல் மற்றும் ஒரே அதிகாரப்பூர்வ YouTube லைவ் ஸ்ட்ரீமிங் பார்ட்னர். இந்தச் சாதனையுடன், கண்டி தலதா பெரஹேராவை யூடியூபில் நேரலையாக நெட்காஸ்ட் செய்து இலங்கையில் முதல் யூடியூப் நேரடி ஒளிபரப்பை நடாத்தினோம். அந்த வெற்றிகரமான நிகழ்வின் பின்னர், இலங்கையில் நூற்றுக்கணக்கான கூட்டாண்மை மற்றும் தனிப்பட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகளை நாங்கள் நடாத்தியுள்ளோம்.

music-plus-records-icons-04

பொழுதுபோக்கு உள்ளடக்க நிர்வாகத்தில் தலைமை

தற்போது, 500 க்கும் மேற்பட்ட இலங்கை கலைஞர்கள் எங்களுடன் பதிவுசெய்துள்ளனர் இதனால் அவர்களால் இலகுவில் YouTube ஐ நிர்வகிக்க முடிகிறது. மேலும் அனைத்துக் கலைஞர்களும் திருப்திகரமான சேவையைப் பெறுகின்றனர் மற்றும் எதிர்காலத்திலும் அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.

music-plus-records-icons-05

பொழுதுபோக்கு மட்டுமல்ல

பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, டெலி ட்ராமாக்கள், திரைப்படங்கள், நகைச்சுவை என வேறு எந்த வகையான உள்ளடக்கங்களும் உகந்ததாக இருக்கும்.

music-plus-records-icons-06

தெலிவான அறிக்கைகளும் பதிவுகளும்

உங்கள் உள்ளடக்கம் இணையத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள, அனைத்துப் புள்ளிவிவரங்களையும் வருவாய் அறிக்கைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். எனவே வருவாய் மற்றும் பிரபல்யம் போன்றவற்றை நீங்கள் இலகுவில் அறியலாம்.

உள்ளடக்கக் கூட்டணியின் நன்மைகள்

எங்களுடன் இணையுங்கள்....

verified-channels-with-music-plus-records-music-lk

Verified சேனல்கள்

உங்கள் சேனலுக்கான Verified பேட்ஜைப் பெற நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இது சேனலின் அங்கீகாரத்தை அதிகப்படுத்தி உங்களது சேனலை நிலை நிறுத்த உதவும்.
monetize-and-earn-with-music-plus-records-music-lk

Monetize செய்து பணம் சம்பாதியுங்கள்

YouTube பிளாட்ஃபார்மில் உங்கள் உள்ளடக்கத்தை monetize செய்வதற்கும் அதிலிருந்து வருவாயைப் பெறுவதற்கும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம். மேலும் உள்ளடக்கத்தை monetize செய்வதில் கூட்டாளர்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும்.
content-promotion-with-music-plus-records-music-lk

உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் முன்னுரிமை

உள்ளடக்க விளம்பரங்களில் verified உள்ளடக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உள்ளடக்க கூட்டாண்மையுடன் உங்கள் உள்ளடக்கத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் இலகுவாகும்.
avoid-content-duplication-with-music-plus-records-music-lk

உள்ளடக்கத்தை நகலெடுப்பதைத் தவிர்க்களாம்

YouTube இல் நகல் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கப் பதிவேற்றங்களைத் தடுப்பது கடினமாக உள்ளதா? YouTube கூட்டாளர் சேனல்களில் Content ID யை பயன்படுத்த முடியும். இதனால் எந்தவொரு உள்ளடக்க நகலையும் நீங்கள் இலகுவில் கட்டுப்படுத்தலாம்.
master-control-of-your-channel-with-music-plus-records-music-lk

Master கட்டுப்பாடு

உள்ளடக்க வழங்குநராக, நீங்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்கலாம், மேலும் உங்கள் உள்ளடக்கம் YouTube இல் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவரும் நீங்களே.
circle
bean

நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை, நாங்களே அனைத்தையும் நிர்வகிப்போம்

மியூசிக் பிளஸ் பதிவுகள் இருக்கையில்

உங்கள் உள்ளடக்கங்களை நாங்கள் எப்போதும் கண்காணிப்போம், அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், YouTube இடம் இருந்து நாங்கள் ஒரு அறிவிப்பை பெறுவோம், இதன் மூலம் உடனடியாக நாங்கள் அதை சரி செய்ய முடியும்.

வீடியோ Views, உள்ளடக்க நகல், வருவாய் மற்றும் தேவையான அனைத்து தகவல்களுடன் மாதாந்திர அறிக்கைகளை நாங்கள் வழங்குவோம். உண்மையான உள்ளடக்கப் பதிவுகளை பகிறுவோம், மேலும் எதைப் பற்றிய அறிக்கையையும் நீங்கள் எங்களிடம் நிகழ்நேரத்தில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

Start Linking Your Channel

With Music Plus Records