Music Plus Records என்பது GalleZone Solutions (Private) Limited இன் துணை நிறுவனமாகும். இது இலங்கையில் YouTube க்கான முன்னணி டிஜிட்டல் உள்ளடக்க முகாமைத்துவ நிறுவனமாகும். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் ஆயிரக்கணக்கான உள்ளடக்க படைப்பாளர்களுக்கு எமது நிறுவனம் உதவுகிறது.
கூகுள் மற்றும் யூடியூப் உடனான நெருங்கிய உறவின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலிருந்தும் அதிக பலனைப் பெறுகிறார்கள். மேலும் டிஜிட்டல் உள்ளடக்க நிர்வாகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தினால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையுடன் சேவை செய்ய முடிகிறது.
ஆன்லைனில் டிஜிட்டல் உள்ளடக்கங்களை நிர்வகித்தல், பல டிஜிட்டல் தளங்களில் இருந்து ராயல்ட்டி சேகரித்தல், உள்ளடக்கங்களை பிரபலப்படுத்துதல் மற்றும் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களுக்கான புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் நாங்கள் தொழில் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கத்தாகும்.
மியூசிக் பிளஸ் ரெக்கார்ட்ஸ்
இலங்கையில் யூடியூப் மற்றும் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த டிஜிட்டல் உள்ளடக்க மேலாண்மை நிறுவனம்.
தொடர்பு கொள்ளும் விவரங்கள்
Follow Us
© 2025 Gallezone Solutions PVT LTD. All Rights Reserved.
With Music Plus Records